நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த மாதம் 14ஆம் திகதி வெளி வந்த திரைப்படம் கங்குவா. இப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்க, ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார். முன்பு நடித்த படங்கள் போல் இல்லாமல் கங்குவா படம் சூர்யாவுக்கு ஒரு வரலாற்று படமாக அமைந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு படம் வரவேற்பை பெறாததால் இனி இதுபோன்ற படங்களில் நடிப்பதை தற்போதைக்கு தவிர்க்கலாம் என்ற முடிவில் சூர்யா இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44-வது படத்தில் நடித்து முடித்திருக்கிறார் நடிகர் சூர்யா. தற்போது வரை இப்படத்திற்கு பெயர் வைக்காத நிலையில், விரைவில் படம் வெளியிடும் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்ப்பாடுகிறது.
இதன் பின் அடுத்த கட்டமாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45-வது படத்தில் நடிகக்கிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை த்ரிஷா நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் லப்பர் பந்து படத்தில் நடித்து பிரபலமான மலையாள நடிகை சுவாசிகா இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது
பெண்களின் மனம் கவர் ஆடையகம்
VASTHRALAYA SAREES (PVT) LTD
55F-1/3, Manning Place
Wellawatte colombo 06 Sri Lanka
T:P 0094776176709
#VASTHRALAYA SAREES
பெண்களின் மனம் கவர் ஆடையகம் விளம்பரம்
AKSWISSTAMIL வானொலி. 24 மணிநேர சேவையோடு உங்கள் கைபேசி ஆப்ஸ் வழியே இனைந்து இருக்க
Download
AKSWISSTAMILFM APPS android
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈
AKSWISSTAMILFM APPS IPHONE
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone
Post a Comment